Tag: #ranil wikiramasinghe

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்குவதை துரிதப்படுத்த நடவடிக்கை ! ஜனாதிபதி ஆற்றிய முழு உரை!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்குவதை துரிதப்படுத்த நடவடிக்கை ! ஜனாதிபதி ஆற்றிய முழு உரை!

மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து புதிய சட்டங்களை நிறைவேற்றிய பின்னர், பாராளுமன்றம் உடன்படுமானால் மாகாண சபை தேர்தல் சட்டம் திருத்தத்திற்கு தயாராக உள்ளதாக ஜனாதிபதி ...

இலங்கைக்கு வீழ்ந்த பேரிடி  ;சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்காமல் போகும் அபாயம் : அச்சத்தில் அரசாங்கம்

இலங்கைக்கு வீழ்ந்த பேரிடி ;சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்காமல் போகும் அபாயம் : அச்சத்தில் அரசாங்கம்

இலங்கைக்கு அடுத்த மாதம் கிடைக்கவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை திட்டமிட்டபடி கிடைக்காமல் போகலாம் என இலங்கை வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா ...

ஒரு வாரத்திற்குள் வங்கி முறைமை வீழ்ச்சியடையும்!   ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஒரு வாரத்திற்குள் வங்கி முறைமை வீழ்ச்சியடையும்! ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஒரு வாரத்திற்குள் வங்கி முறைமை வீழ்ச்சியடையும்! ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பணிகள் சீர்குலைந்தால் ஒரு வாரத்திற்குள் வங்கி முறைமை வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் ...

இராணுவ வீரர்களுக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் : நாமல் ராஜபக்ச !

இராணுவ வீரர்களுக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் : நாமல் ராஜபக்ச !

கடந்த காலங்களில் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்கள் தமிழிழ விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் பலருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார்கள். அவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதிலும், சிறையில் இருந்தவர்களை ...

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் பதவியேற்பு விழாக்கள் எதனையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் ...

வெட்கமடைகிறோம் : பந்துல குணவர்தன  வெளியிட்ட  அதிர்ச்சிக்கருத்துக்கள்

வெட்கமடைகிறோம் : பந்துல குணவர்தன வெளியிட்ட அதிர்ச்சிக்கருத்துக்கள்

மே 09 சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்காமல் இருப்பதையிட்டு அரசாங்கம் என்ற ரீதியில் வெட்கமடைகிறோம் ...

கடும் அதிருப்தி கொண்ட நாமல் ராஜபக்ச ; காரணம் என்ன ?

கடும் அதிருப்தி கொண்ட நாமல் ராஜபக்ச ; காரணம் என்ன ?

கடும் அதிருப்தி கொண்ட நாமல் ராஜபக்ச ; கரணம் என்ன ? அரசாங்கத்தின் புதிய சமூக நலத்திட்டமான அஸ்வெசும தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ...

அனுமதி வழங்கிய அமைச்சரவை ; எதற்க்குத்தெரியுமா ?

அனுமதி வழங்கிய அமைச்சரவை ; எதற்க்குத்தெரியுமா ?

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நேற்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த முன்மொழிவுக்கு ...

சனாதிபதி உடனடியாகவே விதுர விக்ரமநாயக்கவை பதவி விலக்க வேண்டும் – சீற்றம் கொண்ட  சுமந்திரன்

சனாதிபதி உடனடியாகவே விதுர விக்ரமநாயக்கவை பதவி விலக்க வேண்டும் – சீற்றம் கொண்ட சுமந்திரன்

அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை ஜனாதிபதி பதவி விலக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி ...

முப்படைகளுக்கும்  ஜனாதிபதியின்  அதிரடி உத்தரவு!

முப்படைகளுக்கும் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

முப்படைகளுக்கும் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு! மத நல்லிணக்கத்துக்கு கெடுதல் செய்பவர்கள் நாட்டுக்கு புற்றுநோயாகவே இருப்பார்கள். எனவே, பொலிஸார் மாத்திரமல்ல, முப்படையினரும் இணைந்து நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு எதிராக ...

மருதங்கேணியில் கஜேந்திரகுமார் மீதான தாக்குதல்! ஜனாதிபதி ரணில் – மகிந்தவிற்கு தெரியாதாம்

மருதங்கேணியில் கஜேந்திரகுமார் மீதான தாக்குதல்! ஜனாதிபதி ரணில் – மகிந்தவிற்கு தெரியாதாம்

மருதங்கேணியில் கஜேந்திரகுமார் மீதான தாக்குதல்! ஜனாதிபதி ரணில் - மகிந்தவிற்கு தெரியாதாம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான பொலிஸாரினதும் ...

தமிழர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சர்ச்சை!  ஒருபோதும் உடன்படமாட்டோம் பொங்கியெழுந்த சிறீதரன் எம்பி

தமிழர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சர்ச்சை! ஒருபோதும் உடன்படமாட்டோம் பொங்கியெழுந்த சிறீதரன் எம்பி

தமிழர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சர்ச்சை! ஒருபோதும் உடன்படமாட்டோம் பொங்கியெழுந்த சிறீதரன் எம்பி கொல்லப்பட்டவனும், கொலை செய்தவனும் வணக்கத்திற்கு உரியவனாக ஒரு தூபியில் மாற்றப்படுவதை முழுமையாக ...

அதிகாரத்தை பயன்படுத்தும்  ஜனாதிபதி ! கைதிகளுக்கு மன்னிப்பு

அதிகாரத்தை பயன்படுத்தும் ஜனாதிபதி ! கைதிகளுக்கு மன்னிப்பு

அரசியலமைப்பின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி கைதிகள் சிலருக்கு மன்னிப்பை வழங்கியுள்ளார். பொசன் போயாவை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! ஜனாதிபதி விடுதலை

ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!

ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..! விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை காண்பதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் ...

பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி  அளித்த உறுதி !!

பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி அளித்த உறுதி !!

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் உள்ளிட்ட வரப்பிரசாதங்கள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று ...

ஜனாதிபதி ரணில்  தலைமையில் நாளை  கொழும்பில்  நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வு

ஜனாதிபதி ரணில் தலைமையில் நாளை கொழும்பில் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வு

ஜனாதிபதி ரணில் தலைமையில் நாளை கொழும்பில் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வு 14 ஆவது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு நாளை (19.05.2023) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர தேசிய ...

கடும் பொருளாதார நெருக்கடிக்கு, கோத்தபய அரசின் திறமையின்மையே காரணம் – ரணில் பதிலடி

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தமது கட்சிக்கு அநீதி இழைக்காத வகையில் ஜனாதிபதி செயற்படுவார! மொட்டு கட்சி

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தமது கட்சிக்கு அநீதி இழைக்காத வகையில் ஜனாதிபதி செயற்படுவார் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன், அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் ...

தேர்தலுக்கான பிரச்சார பணிகளை நிறுத்துங்கள் –  ஜனாதிபதி ரணில் அதிரடி தீர்மானம் !!!

வங்குரோத்து அடைந்த நாடு என்ற நிலை இனி – இல்லை – ஜனாதிபதி ரணில் !!!

இலங்கைக்கு கடன் வசதியினை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) நேற்று (20) அனுமதி வழங்கியது.  இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு ...

பொருளாதார பிரச்சினையை நீதிமன்றத்தில் தீர்க்க முடியாது !!!

மரண தண்டனை ஆவணத்தில் கையெழுத்திடப்போவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !!!

இலங்கையில் எந்தவொரு நீதிமன்றத்தினாலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திடுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானம் சட்டமா அதிபரினால் ...

தேர்தலுக்கான பிரச்சார பணிகளை நிறுத்துங்கள் –  ஜனாதிபதி ரணில் அதிரடி தீர்மானம் !!!

தேர்தலை நடத்தும் காலம் அறிவிப்பு !!!

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த வருடம் மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தி நாட்டில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தி தமக்கு விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் என ...

“பிரபாகரன் என்றொரு தலைவர் இருந்தார் என்பதும் உண்மை. அதேபோல அவர் மறைந்தார் என்பதும் உண்மை.” –  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !!!

“பிரபாகரன் என்றொரு தலைவர் இருந்தார் என்பதும் உண்மை. அதேபோல அவர் மறைந்தார் என்பதும் உண்மை.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !!!

“பிரபாகரன் என்றொரு தலைவர் இருந்தார் என்பதும் உண்மை. அதேபோல அவர் மறைந்தார் என்பதும் உண்மை.” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ...

‘றோ’ தலைவர் கொழும்புக்கு இரகசிய பயணம்! வெளிவந்த இரகசியத்தக்கவல்

‘றோ’ தலைவர் கொழும்புக்கு இரகசிய பயணம்! வெளிவந்த இரகசியத்தக்கவல்

''றோ' தலைவர் கொழும்புக்கு இரகசிய பயணம்! வெளிவந்த இரகசியத்தக்கவல் றோ' தலைவர் கொழும்புக்கு இரகசிய பயணம்! இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான 'ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப்பிரிவு' எனப்படும் ...

ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி உத்தரவு

ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி உத்தரவு

ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி உத்தரவு ஹிருணிகாவிற்கு எதிரான பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா ...

ஜனாதிபதி ரணிலை  வாழ்த்திய ஐ.நா செயலாளர் !

ஜனாதிபதி ரணிலை வாழ்த்திய ஐ.நா செயலாளர் !

ஜனாதிபதி ரணிலை வாழ்த்திய ஐ.நா செயலாளர் ! இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் ...

கூடாங்களுடன் வெளியேறிய கோட்டா கோ கம போராட்டக்காரர்கள்! (photos)

கூடாங்களுடன் வெளியேறிய கோட்டா கோ கம போராட்டக்காரர்கள்! (photos)

கூடாங்களுடன் வெளியேறிய கோட்டா கோ கம போராட்டக்காரர்கள்! | கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டப் பகுதியில் உள்ள போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதற்கும் அங்குள்ள கூடாரங்கள் ...

Page 1 of 3 1 2 3

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

பெயர் : திரு கந்தையா யோகராஜா
முகவரி : அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

இறந்த திகதி : 14 Jun, 2021

மரண அறிவித்தல்

பெயர் : திருமதி இராசம்மா மார்க்கண்டு
முகவரி : அனலைதீவு, கிளிநொச்சி, Bondy, France
மறைவு : 21 May, 2021