மருத்துவர் சக்தி பாலனின் மரணத்தால் மன்னார் மக்களே பெரும் சோகத்தில் மன்னாரில் மருத்துவர் சக்திபாலன் அண்மையில் மாரடைப்பால் மரணமானவை குறிப்பிடத்தக்கது, மக்களுடன் நன்கு பழகும் சுபாவமுடைய வைத்தியர் மக்களிற்காகவே இறுதிவரை பணி செய்தமை குறிப்பிடத்தக்கது என அப்பகுதி மக்கள்.
இரு பிள்ளைகளையும் கர்ப்பிணியான மனைவியையும் தவிக்க விட்டு மாரடைப்பால் காலமான மருத்துவர் சக்திபாலனின் பூதவுடல் நேற்று இறுதிக் கிரிகைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவரின் இறப்பு குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.