வவுனியா நகரத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய பலரது ஊழல் மற்றும் காமக்களியாட்டங்கள் வைரலாகி வருகிறது.
வவுனியாவையும் மக்களையும் எந்த இன்னல்கள் வரும்போதும் பாதுகாக்க பலர் போராடும் இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் ஆணையை பெற்று பாராளுமன்றம் சென்ற திலீபன் அவர்கள் வேலை பெற்றுத் தருவதாகவும் தான் தன் குடும்பத்தை விவாகரத்து செய்து தன்னிடம் வேலை தேடி வரும் பெண்களை திருமணம் செய்வதாகவும் கூறியுள்ளார்.
தடயங்களை அழிப்பதற்காக திலீபன் அவர்களாலும் அவரது குண்டர்களின் அயாராத உழைப்பால் முகநூல் முடக்கப்பட்டு அடங்காத்தமிழன் தீபன் என அவதாரம் எடுத்து உண்மைகளை கக்கும் k.i.theepan உரையாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்த பெண்கூட திலீபன் திருமணமானவர் என்று தெரிந்தும் அவரது பசிக்கு தன்னை இரையாக்கியது போல் உணரமுடிகிறது.
50இலும் ஆசை வரும் என்பது க்கு உதாரணமாக இது இருக்க புதிய புரளி ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தற்போது கூமாங்குளம் கிராம அலுவலராக உள்ள ஓர் பெண் கிராம அலுவலர் தனது இரண்டு குழந்தைகளையும் கணவரையும் குறிப்பாக பால்குடி மாறாத மூன்று மாத குழந்தையை கூட பரிதவிக்க விட்டு காமப்பசிக்கு வட்டிக்கு பணம் மற்றும் ஊழல் வியாபாரங்கள் செய்யும் பணம் படைத்தவர்களுடன் ஓடிச்சென்று கூட மக்களுக்கு நீதி மற்றும் ஆலோசனை வழங்க வேண்டிய பொறுப்புள்ள ஒருவருக்கு இடமாற்றமே வவுனியா பிரதேச செயலாளரின் சட்ட நடவடிக்கை ஆனாது.
அது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து கூமான்குளத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையுடன் காமம் தீர்க்க ஓடியதை தொடர்ந்து தற்போது கிராம மக்கள் விழித்தெழுந்து அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்ட ஆரம்பித்துள்ளனர்.
பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம்
தற்போது கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் பிரதேச செயலாளர் வவுனியாவில் பதிவு அற்ற ஒருவரை குறித்த கிராம அலுவலரிடம் அனுப்பி நீதிமன்ற பிணைக்கு கையொப்பம் பெற்று குடுத்த சம்பவம் ஒன்று கைவசம் கிடைத்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் அவர்களின் எடுபிடியான குறித்த பிரதேச செயலாளர் கூமாங்குளம் பகுதியில் வசிப்பதும் இந்த கிராம அலுவரை வைத்து வேறு சிலரின் கப்பம் பெறும் முயற்சிக்கு காமப் பலி வழங்குறாரா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை இந்த கிராம அலுவலர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இவர் தவறியது எதற்காக?
ஆனால் பா.உ திலீபனும் குறித்த கிராம அலுவலரும் வவுனியாவை சீர்குலைக்காமல் உங்களுக்குள் பசி தீர்த்துக் கொள்வது வவுனியா மண்ணுக்கு சிறந்தது.
நன்றி: முகநூல் அடங்காத் தமிழன் தீபன் மற்றும் k.i.theepan