இன்றய தினம் காலை வடக்கு கிழக்கின் தமிழ் பேசும் தலைமைகள் இணைத்து வடக்கு கிழக்கில் நடைபெறும் நில அபகரிப்புக்கு எதிராக ஜானாதிபதி செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொல்லியல் துறை, மகாவலி அதிகாரசபை ஆகியவை மூலம் வடகிழக்கில் நடைபெறும் காணி அபகரிப்புக்கு எதிராக கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் நடைபெற்ற அனைத்து தமிழ் கட்சி எம்பீக்களின் ஆர்ப்பாட்டம்