மக்களுக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!
அஸ்வெசும' சமூக நலன்புரி திட்டம் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். எவரையும் கைவிடாத வகையில் 'அஸ்வெசும' சமூக நலன்புரி திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை...