தமிழ்ப்பொது வேட்பாளருடன் முக்கிய கலந்துரையாடலில் மாவை
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப்பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில்...