இலங்கை சுங்கத்தின் உதவி அத்தியேட்கசர் பதவிக்கு யாழ்.நயினாதீவு சேர்ந்த கேதீஸ்வரன் துஷ்யந்தன் என்ற இளைஞன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத்தின் தலைமையத்தில் கேதீஸ்வரன் துஷ்யந்தன் இன்றையதினம் (29-11-2024) நியமனம் பெற்றுள்ளார்.நயினாதீவு 07ம் வட்டாரத்தை பெருமைப்படுத்திய கேதிஸ்வரன் துஷயந்தனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.