எலலாராலும் புரட்சி என அன்பாக அழைக்கப்பட்ட தாசன் (நடேசு பரமேஸ்வரன் இன்று அகால மரணம் அடைந்துள்ளார்)
வடமராட்சிக் கிழக்கு வத்திராயனைப் பிறப்பிடமாகவும் மாமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் கடற்புலிப் போராளி புரட்சி என்று அழைக்கப்படும் தாசன் கடந்த 04/10/2024 அன்றைய தினம் வடமராட்சிகிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் வீதி விபத்தின்போது படுகாயம் அடைந்து யாழ்போதன வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்துள்ளார் என்பதை அறியத்தருகின்றோம்.