ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 45 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஃபெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்