Ujirppu - Tamil News
No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
No Result
View All Result
Ujirppu News
No Result
View All Result
Home கனடா செய்திகள்

லண்டனில் 27 வயதான இலங்கை தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த பெருந்துயரம்.! சோகத்தில் உறவுகள்

3 weeks ago
in கனடா செய்திகள், செய்திகள், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
259
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் Brecon Becons ஏரியில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ளது Brecon Becons ஏரி. இந்த ஏரியிலேயே வெள்ளிக்கிழமை உயிருக்கு போராடிய இரு சிறார்களை மீட்கும் முயற்சியிலேயே யாழ்ப்பாணத்த்தை பின்புமாக கொண்ட 27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜா என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பார்வையிடாது

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து கோர விபத்தில் சிக்கியது : இருவர் பலி

நள்ளிரவில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் கணவன் பரிதாப மரணம்..!

சம்பவத்தின் போது மீட்பு குழுவினருக்கு இளைஞர் மோகனின் சடலம் கண்டெடுக்க முடியாமல் போயுள்ளது.

இருப்பினும் கடுமையான காலநிலை சூழல் காரணமாக அடுத்த நாள் பகல் வரையில் நீரில் இருந்து சடலம் மீட்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறப்பு வீரர்களை வரவழைத்து, சடலத்தை மீட்டுள்ளனர். மோகனின் மறைவை அடுத்து அவர் செயல்பட்டு வந்த Blue Lion’s Badminton அணி நிர்வாகம் அஞ்சலி செலுத்தியுள்ளது.

மோகனின் இறுதிச்சடங்குகளுக்காக பொதுமக்களிடம் இருந்து நிதியும் திரட்டப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் Dyfed-Powys பொலிசார் தெரிவிக்கையில், வெள்ளிக்கிழமை சுமார் 4.40 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும், சிறார்கள் இருவரை மீட்கும் முயற்சியில் ஏரியில் குதித்த நபர் ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து பல தரப்பு அதிகாரிகள் குழு சம்பவயிடத்திற்கு விரைந்ததாக தெரிவித்தனர். அத்துடன் பிரித்தானிய ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் சேவையும் வேல்ஸ் ஆம்புலன்ஸ் சேவையும் களமிறக்கப்பட்டது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் முடிவில் சுமார் 7 மணியளவில் நீருக்கடியில் செயல்படும் கமெராவால் அந்த இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக சடலத்தை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், அடுத்த நாள் பகல் வரையில் காத்திருக்கும் சூழல் உருவானதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

முல்லைத்தீவில் பெரும் சோகம் : இரு இளைஞர்கள் பலி

Next Post

இலங்கை தொடர்பிலான காணொளிகளை அதிரடியாக நீக்கிய சேனல் 4 !

மேலும் செய்திகள்

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து கோர விபத்தில் சிக்கியது  : இருவர் பலி
Breaking News

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து கோர விபத்தில் சிக்கியது : இருவர் பலி

13 hours ago
நள்ளிரவில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட  கத்திக்குத்தில் கணவன் பரிதாப மரணம்..!
இலங்கை

நள்ளிரவில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் கணவன் பரிதாப மரணம்..!

13 hours ago
மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்; இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை..! நடந்தது என்ன?
Breaking News

மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்; இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை..! நடந்தது என்ன?

13 hours ago
நான் அஞ்சமாட்டேன்…. தமிழ் சட்டத்தரணிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பேன் – பொங்கியெழுந்த சரத் வீரசேகர
Breaking News

இலங்கைக்குள் நுழைந்த 33 அமெரிக்க புலனாய்வாளர்கள்: அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்

19 hours ago
அகதி போன்று தமிழகம் சென்ற மட்டக்களப்பு தமிழ் இளைஞரை  சிறையிலடைத்த தமிழக பொலிஸ்  !
இந்தியா

அகதி போன்று தமிழகம் சென்ற மட்டக்களப்பு தமிழ் இளைஞரை சிறையிலடைத்த தமிழக பொலிஸ் !

19 hours ago
12 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயது மாணவன் கைது! வெளிவந்த மேலுமொரு அதிர்ச்சித்தகவல்
இலங்கை

12 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயது மாணவன் கைது! வெளிவந்த மேலுமொரு அதிர்ச்சித்தகவல்

19 hours ago
Next Post
இலங்கை தொடர்பிலான காணொளிகளை அதிரடியாக  நீக்கிய சேனல் 4 !

இலங்கை தொடர்பிலான காணொளிகளை அதிரடியாக நீக்கிய சேனல் 4 !

வெளிநாட்டில் மனைவி வேறு ஒருவருடன் முறையற்ற காதல் ; ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவனும் 6 வயது மகளும்.!

வெளிநாட்டில் மனைவி வேறு ஒருவருடன் முறையற்ற காதல் ; ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவனும் 6 வயது மகளும்.!

ஏனைய செய்திகள்

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து கோர விபத்தில் சிக்கியது  : இருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து கோர விபத்தில் சிக்கியது : இருவர் பலி

September 24, 2023
நள்ளிரவில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட  கத்திக்குத்தில் கணவன் பரிதாப மரணம்..!

நள்ளிரவில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் கணவன் பரிதாப மரணம்..!

September 24, 2023
மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்; இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை..! நடந்தது என்ன?

மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்; இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை..! நடந்தது என்ன?

September 24, 2023

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

பெயர் : திரு கந்தையா யோகராஜா
முகவரி : அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

இறந்த திகதி : 14 Jun, 2021

மரண அறிவித்தல்

பெயர் : திருமதி இராசம்மா மார்க்கண்டு
முகவரி : அனலைதீவு, கிளிநொச்சி, Bondy, France
மறைவு : 21 May, 2021
Ujirppu - Tamil News

Developed by SS Creation Design

Navigate Site

  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Follow Us

No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Developed by SS Creation Design

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In