உக்ரைன் நாட்டு பெண் விமானிகளே நீங்கள் மிக் போர் விமானங்களைச் செலுத்தி புதுக்குடியிருப்பு வெண்புறா மற்றும் ஏனைய மக்கள் குடியிருப்புகள் மீது குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டதை நாம் மறக்கவில்லை.
உக்ரைன் நாட்டு மிக் போர் விமானத்தை செலுத்திய உக்ரேனிய பெண் விமானிகளே புதுக்குடியிருப்பு வெண்புறா மீது குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டார்கள்.
எங்கள் மீது குண்டு வீசியது உக்ரைன் நாட்டுக்கு நியாயமாக இருந்தால் இப்போது ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்திருப்பதும் தாக்குதல் நடத்துவதும் நியாயமானதுதானே.
ரஸ்யத்தாயாரிப்பு
குண்டுவீசி கொண்டது முழுக்க யுக்ரேனியவிமானிகலே. அதன் கர்மாவைத்தான் இப்பசெலுத்தீனம்.. இதுகலியுகம் இப்பிறவியிலேயே தண்டனை.. அதுதான் போர்குற்றவாலிகளையும் ஆட்சிக்கு கொண்டுவந்து. எப்படி முள்ளிவாய்க்காலில் பசி பட்டினி உணவின்மை மருந்தின்மை கஞ்சிகுடிச்சு அடக்கப்பட்ட ஆத்மாவின் சாபமே கடவுள் குடுத்த தண்டனை. கர்மா.
செஞ்சோலை வளாகம் மீது குண்டுவீசிய மிக் 27 விமானத்தை செலுத்திய உக்ரைனைச்சேர்ந்த பெண்விமானி பின்நாளில் அது தொடர்பில் வருத்தம் தெரிவித்திருந்தார்