சுமார் 5 மாதங்களாக சுயநினைவின்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வட்ஸ் அ.ப் காதல் தொடர்பை அடிப்படையாக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…
ஹகுரன்கெத பல்லே போவல, பம்பரகம கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இந்துனில் சாமர காரியப்பெரும என்ற இளைஞன் கொரிய மொழி பாடத்தை பயில சில மாதங்களுக்கு முன்னர் கொழும்புக்கு வந்துள்ளார்.
கொரிய மொழி படிக்க வட்ஸ் அ.ப் குழுவில் இணைந்த இந்துனில், அங்கிருந்த பெண் ஒருவருடன் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் குரல்பதிவுகளை பரிமாறிக்கொண்டார்.
ஆனால் இந்துனில் உண்மையில் 44 வயது பெண் ஒருவருடன் வ.ட்.ஸ்.எ.ப் மூலம் தொடர்பில் இருந்தது அவருக்குத் தெரியாது.
இருவருக்குமிடையிலான உறவை அறிந்த பெண்ணின் உறவினர்கள் கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி கொழும்பு கோட்டையில் கொரிய மொழி இறுதிப் பரீட்சைக்கு சென்ற இந்துனிலை கடத்திச் சென்று காரில் வைத்து கடுமையாகத் தா.க்கப்பட்ட இந்துனில் சப்புகஸ்கந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இறுதியில், கொலன்னாவ மயானத்திற்கு அருகில் வந்த குழுவினர் காரில் இருந்து இறங்கி, இந்துனிலின் ஆடைகளை க.ழ.ற்.றி மீண்டும் தாக்கிய சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று கிடைத்துள்ளது.
பின்னர், தாக்குதல் நடத்திய கும்பல் அந்த இளைஞனை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றது.
இதனையடுத்து பிரதேசவாசிகளால் ஆபத்தான நிலையில் இருந்த இந்துனில் ஏப்ரல் 19ஆம் திகதி சபுகஸ்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அன்றைய தினமே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில், படுகாயமடைந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இந்துனில் கடந்த 12ம் திகதி பரிதாபமாக உயிரிழந்தார்.
வட்ஸ் அ.ப் இல் ஏற்பட்ட கதல் வாழ்வேண்டிய இளைஞரின் உயிரி பறித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சுமார் 5 மாதங்களாக சுயநினைவின்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வட்ஸ் அ.ப் காதல் தொடர்பை அடிப்படையாக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…
ஹகுரன்கெத பல்லே போவல, பம்பரகம கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இந்துனில் சாமர காரியப்பெரும என்ற இளைஞன் கொரிய மொழி பாடத்தை பயில சில மாதங்களுக்கு முன்னர் கொழும்புக்கு வந்துள்ளார்.
கொரிய மொழி படிக்க வட்ஸ் அ.ப் குழுவில் இணைந்த இந்துனில், அங்கிருந்த பெண் ஒருவருடன் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் குரல்பதிவுகளை பரிமாறிக்கொண்டார்.
ஆனால் இந்துனில் உண்மையில் 44 வயது பெண் ஒருவருடன் வ.ட்.ஸ்.எ.ப் மூலம் தொடர்பில் இருந்தது அவருக்குத் தெரியாது.
இருவருக்குமிடையிலான உறவை அறிந்த பெண்ணின் உறவினர்கள் கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி கொழும்பு கோட்டையில் கொரிய மொழி இறுதிப் பரீட்சைக்கு சென்ற இந்துனிலை கடத்திச் சென்று காரில் வைத்து கடுமையாகத் தா.க்கப்பட்ட இந்துனில் சப்புகஸ்கந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இறுதியில், கொலன்னாவ மயானத்திற்கு அருகில் வந்த குழுவினர் காரில் இருந்து இறங்கி, இந்துனிலின் ஆடைகளை க.ழ.ற்.றி மீண்டும் தாக்கிய சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று கிடைத்துள்ளது.
பின்னர், தாக்குதல் நடத்திய கும்பல் அந்த இளைஞனை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றது.
இதனையடுத்து பிரதேசவாசிகளால் ஆபத்தான நிலையில் இருந்த இந்துனில் ஏப்ரல் 19ஆம் திகதி சபுகஸ்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அன்றைய தினமே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில், படுகாயமடைந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இந்துனில் கடந்த 12ம் திகதி பரிதாபமாக உயிரிழந்தார்.
வட்ஸ் அ.ப் இல் ஏற்பட்ட கதல் வாழ்வேண்டிய இளைஞரின் உயிரி பறித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.