35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் ஒன்று இன்று (11) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெற்றோலுக்கான கொடுப்பனவுகள் நேற்று (10) செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Developed by SS Creation Design
Developed by SS Creation Design