சங்கானை மக்களை அச்சுறுத்திய ரவுடிகள்!!!

Posted by - October 18, 2017
இன்று தீபாவளிக்கு முதல்நாள் என்பதால் பொருட்கொள்வனவிற்காய் சங்கானை நகரில் மக்கள் அதிகளவில் கூடடியதால் பெரும் சன நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.   இருந்தபோதிலிலும் சனநெரிசலை கட்டுப்படுத்தவும் திருடர்களிருந்து மக்களை பாதுகாக்கவும் மானிப்பாய் பொலிஸார் ஒருவர்கூட அங்கு கடமைக்கு வரவில்லை. மாறாக மதுபோதையில் காவாலிகளும் திருடர்களுமே அங்கு அதிகளவில் காணப்பட்டனர். காவாலிகள்…
Read More

விசேடசெய்திகள்

‘‘எமது உயி­ருக்கு ஏதா­வது நிகழ்ந்­தால் நாமே பொறுப்பு’’

Posted by - October 18, 2017

‘‘எமது உயி­ருக்கு ஏதா­வது நிகழ்ந்­தால் நாமே பொறுப்பு’’ என்ற கடி­தத்தை சிறைச்­சாலை மருத்­து­வ­ரி­டம் எழு­திக் கொடுத்து விட்டு, மூன்று தமிழ் அர­சி­யல் கைதி­க­ளும் சிறைக்­குத் திரும்பி­யுள்­ளனர். வவு­னி­யா­வில் நடத்­தப்­பட்ட தமது வழக்கு அநு­ரா­த­பு­ரத்­துக்கு மாற்­றப்­பட்­டதை எதிர்த்து ம.சுல­க்ஷன், இ.திரு­வ­ருள், க.தர்­சன் ஆகிய மூவ­ரும் அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் கடந்த 25ஆம் திக­தி­யி­லி­ருந்து தொடர் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தினை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். இவர்­க­ளது உடல்­நிலை மோச­ம­டைந்­த­தைத் தொடர்ந்து அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சாலை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.…

Read More

ஆய்வுகள்/கட்டுரைகள்

இன்றைய காணொளி

Latest News

கனடா பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!!

Posted by - October 18, 2017
கனடா – ரொறொன்ரோவைச் சேர்ந்த மருத்துவர் எனச் சந்தேகிக்கப்படும் 19 வயது யுவதி ஒருவரை, முறையற்ற வகையில் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவத்தினை (பிளாஸ்ட்டிக் சேர்ஜரி) செய்த குற்றத்திற்காக…
Read More

இணையம் மூலம் காதல் வலை!

Posted by - October 18, 2017
கனடாவில் இணையத்தளம் ஒன்றின் மூலம் அறிமுகமான பெண் ஒருவரை ஹோட்டல் அறையொன்றில் அடைத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  …
Read More

பசி கொடுமையால் உயிரிழந்த 11 வயது சிறுமி !!

Posted by - October 18, 2017
ஜார்க்கண்டை சேர்ந்த 11 வயது சிறுமி பசி கொடுமையால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது, எனினும் இதுதொடர்பான வழக்கு…
Read More

தென் கொரிய கடற்படை போர் ஒத்திகை

Posted by - October 18, 2017
அமெரிக்கா போர்க் கப்பல்களுடன் இணைந்து தென் கொரிய கடற்படை போர் ஒத்திகையை நேற்று தொடங்கியுள்ளது.அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை என உலக நாடுகளை அச்சத்தில் வைத்துள்ளது…
Read More

சங்கானை மக்களை அச்சுறுத்திய ரவுடிகள்!!!

Posted by - October 18, 2017
இன்று தீபாவளிக்கு முதல்நாள் என்பதால் பொருட்கொள்வனவிற்காய் சங்கானை நகரில் மக்கள் அதிகளவில் கூடடியதால் பெரும் சன நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.  …
Read More

60 அடி நீளம் கொண்ட டிராகனின் எலும்புக்கூடு!!!

Posted by - October 18, 2017
சீனாவின் வடப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் 60 அடி நீளம் கொண்ட டிராகனின் எலும்புக் கூடு ஒன்றை அந்த கிராம மக்கள் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.சீனாவின் வடப்பகுதியில்…
Read More

வீடற்றவர்கள் பொருள் வைக்க வீதிகளில் பெட்டி – பிரான்சின் முதல் முயற்சி!!

Posted by - October 18, 2017
வீடற்றவர்கள் தங்கள் பொருட்களை வைப்பதற்காக, தெருக்களில் பாதுகாப்பான பெட்டகங்களை வைக்கும் முயற்சி ருவான் (Rouen) நகரத்தில் முதல் முறையாகப் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடற்றவர்கள் தங்கள் பொருட்களை வைப்பதற்கான பெட்டகங்கள்…
Read More

விஜய் ரசிகர்களே மெர்சல் நெட்டில் வெளியானால் இதில் புகார் கொடுங்க

Posted by - October 18, 2017
அட்லி இயக்கத்தில் ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள படம் மெர்சல். இதில் விஜய்யுடன் சமந்தா, காஜல், நித்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்…
Read More

விஜய் ரசிகரின் உயிரை பலி எடுத்த மெர்சல் பேனர்

Posted by - October 18, 2017
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் இன்று தீபாவளி தினத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளியான தெறி படம் ஹிட்டானதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு…
Read More

கர்ஜனை-க்காக த்ரிஷாவுக்கு கைகொடுத்த கார்த்தி

Posted by - October 18, 2017
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரித்து, சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா நடித்து வெளிவர இருக்கும் படம் ‘கர்ஜனை’ காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன்…
Read More

ஒரு நாள் – எனக்கான நாள் : நடிகர் பரத்

Posted by - October 18, 2017
சினிமா துறையில் சாக்லேட் ‘பாய்(ஸ்)’ ஆக நுழைந்து, ‘செல்லமே’யில் ஒருதலையாய் காதலித்தவருக்கு காதல் கைகூடியது. ‘கண்டேன் காதலை’ என்று வெயிலில் உற்சாகமாக வலம் வந்தார். இவரது காதல்…
Read More

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்

Posted by - October 18, 2017
நடிகர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபிராஜ் இன்றைய இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் நடித்த ‘சத்யா’ திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. மேலும்…
Read More

தடைகள் பல கடந்து மெர்சலாய் ரிலீஸான மெர்சல்

Posted by - October 18, 2017
தலைப்பு பஞ்சாயத்து, சென்சார் பஞ்சாயத்து என தடைகள் பல கடந்து விஜய்யின் மெர்சல் படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைத்திருக்கிறது. உலகம் முழுக்க 3200 தியேட்டர்களில் மெர்சல்…
Read More

இன்ஸ்டாகிராமில் முதலிரவு புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா

Posted by - October 18, 2017
நடிகை சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகு தனது பெயரான சமந்தா ருத் பிரபு என்கிற பெயரை…
Read More

ஐ.தே.க. எம்.பிக்களுக்கு வெளிநாடு செல்ல நிபந்தனை

Posted by - October 18, 2017
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து மூல அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக்…
Read More

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை – பூஜித்

Posted by - October 18, 2017
நீதிமன்ற உத்தவை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்துபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்…
Read More

காணமல்போன பெண்களில் இருவா் சரண்

Posted by - October 18, 2017
கடந்த வாரம் முதல் காணாமல் போயிருந்த மூன்று பெண்களில் இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். 19 வயதுடைய வத்சலா பெரேரா மற்றும் அவரது…
Read More

பேருந்து சாரதிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை

Posted by - October 18, 2017
அட்டவணையிடப்பட்ட நேரத்துக்கு, பயண இலக்கை அடையாத பேருந்து சாரதிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – இவ்வாறு மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பொதுமுகாமையாளர் ஜகத்…
Read More

ஊர்ப் பிள்­ளை­க­ளைச் சாவ­டித்து அதிலே அர­சி­யல் செய்­யா­தீர்­கள்!

Posted by - October 18, 2017
தேர்­த­லில் இழந்த பத­வி­க­ளை­யும், அர­சி­யல் கதி­ரை­க­ளை­யும் மீண்­டும் பிடிப்­ப­தற்­காக அர­சி­யல் கைதி­க­ளின் உயிரைப் பயன்­ப­டுத்தி ஊர்ப் பிள்­ளை­க­ளைச் சாவ­டித்து அதில் அர­சி­யலை செய்ய வேண்­டாம் என்று கஜேந்­தி­ர­கு­மார்…
Read More

அரசியல் கைதிகள் விடயத்தில் சம்­பந்­தன் காட்டம்

Posted by - October 18, 2017
பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுத் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் கைதி­கள் தனிப்­பட்ட முறை­யில் குற்­றச் செயல்­க­ளில் ஈடு­ப­ட­வில்லை. அவர்­கள் அத்­த­கைய செயல்­க­ளில் ஈடு­பட்­ட­மைக்கு ஓர் பின்­னணி…
Read More

‘‘எமது உயி­ருக்கு ஏதா­வது நிகழ்ந்­தால் நாமே பொறுப்பு’’

Posted by - October 18, 2017
‘‘எமது உயி­ருக்கு ஏதா­வது நிகழ்ந்­தால் நாமே பொறுப்பு’’ என்ற கடி­தத்தை சிறைச்­சாலை மருத்­து­வ­ரி­டம் எழு­திக் கொடுத்து விட்டு, மூன்று தமிழ் அர­சி­யல் கைதி­க­ளும் சிறைக்­குத் திரும்பி­யுள்­ளனர். வவு­னி­யா­வில்…
Read More

9 கிலோ கஞ்­சா­வு­டன் 4 இளை­ஞர்­கள் கைது

Posted by - October 18, 2017
கஞ்­சாவை உடைமை­யில் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட இளை­ஞர்­கள் நால்­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு வவு­னியா நீதி­மன்ற நீதிவான் உத்­த­ர­விட்­டார். வவு­னியா- கன­க­ரா­யன் குளத்­தி­லி­ருந்து காரொன்­றில் கஞ்சா கடத்­தப்­பட்­டது…
Read More

முஸ்லிம் அரசாங்க அதிபரை – நல்லாட்சி தரவில்லை !!

Posted by - October 18, 2017
நான் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் இணையும்போது இரண்டு மாவட்டங்களுக்காவது அரசாங்க அதிபரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன் அதற்கு அவர்களும் இணங்கினார்கள் என்றாலும் இரண்டு வருடங்கள் கடந்தும்…
Read More

விமான நிலையத்திற்குள், சுற்றித்திரிந்த 60 பேர் கைது

Posted by - October 18, 2017
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 60 பேரை, கட்டுநாயக்க குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்து, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும், தலா…
Read More

விசேட நீதிகள் எதுவும் இல்லை, நாட்டில் ஒரு சட்டமே உள்ளது – பூஜித்

Posted by - October 18, 2017
நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அனைவருக்கும் எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். மேலும், “வடக்குக்கு ஒரு…
Read More

திருடப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான பேருவளை வர்த்தகரின் கல் மீட்பு

Posted by - October 18, 2017
பேருவளை மாணிக்கக் கல் வர்த்தகருக்குச் சொந்தமான இரண்டு கோடியே 11 லட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கல்லைத் திருடியவர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா…
Read More

பாகிஸ்தானை வெற்றி கொள்ள விசேட நடவடிக்கை

Posted by - October 18, 2017
பாகிஸ்தானுடன் நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டித் தொடருக்கான, அணியைப் பலப்படுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விசேட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வகையில், அடுத்த போட்டியில்…
Read More

தேவைப்படின் பிரதமரிடமும் விசாரணை

Posted by - October 18, 2017
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் நேற்று 17 நிறைவடைந்துள்ளதாக அவ்வணைக்குழுவின்…
Read More

கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீடம் 23 ஆம் திகதி வரை பூட்டு

Posted by - October 18, 2017
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக அப்பல்கலைக்கழக கலைப்பீட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் நடைபெற மாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியிலிருந்த பிள்ளையார் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது

Posted by - October 18, 2017
மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிள்ளையார் சிலை நேற்று  முன்தினம் (16) அடையாளந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளது. தள்ளாடி இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள ஓடுபாதையின் முன்…
Read More

மெர்சலுக்கு ஜப்பானில் கிடைக்கும் பெருமை

Posted by - October 18, 2017
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படத்திற்கு, ஜப்பானில் எந்த தமிழ்ப் படத்திற்கும் கிடைக்காத பெருமை கிடைக்க இருக்கிறது. விஜய்யின் மெர்சல் படம் உலக…
Read More

தாமதமாகும் கணக்காய்வு அறிக்கையை தனிநபர் பிரேரணையாக சமர்ப்பித்தார் சுனில் ஹந்துந்நெத்தி

Posted by - October 18, 2017
கணக்காய்வாளர் நாயகம் தயாரித்த தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை தனிநபர் பிரேரணையாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துந்நெத்தி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று கையளித்தார். அமைச்சரவை தொடர்ந்து தேசிய…
Read More

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளது தொலைபேசி இலக்கங்கள் வௌியீடு

Posted by - October 18, 2017
பயிரிடும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக இலங்கை பொலிஸ் நிலையங்களில் மரநடுகை வேலைத்திட்டமொன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. பம்பலபிட்டி பொலிஸ்துறை படையணி தலைமையகத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வின் போது,…
Read More

பாகிஸ்தானின் வெளியுறவுச் செயலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

Posted by - October 18, 2017
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தானிய வெளியுறவுச் செயலர் தெஹ்மீனா ஜான்ஜிவா, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு…
Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்!

Posted by - October 18, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் விடுதலை கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்தன சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்…
Read More

தானா சேர்ந்த கூட்டத்தில் ஜிமிக்கி கம்மல் ஷெரில்

Posted by - October 17, 2017
  நானும் ரௌடி தான் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன், சூர்யாவை வைத்து இயக்கிவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில்…
Read More

மக்களை சிரிக்க வைப்பது கஷ்டம் : அஜய் தேவ்கன்

Posted by - October 17, 2017
  கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமாக, இந்த தீபாவளிக்கு காமெடி சரவெடியாக வெடிக்க களமிறங்குகிறது “கோல்மால் அகைன்”. ரோகித் ஷெட்டி இயக்கத்தில், அஜ்ய் தேவ்கன், பரிணிதி…
Read More

கதாசிரியர்களும், இயக்குநர்களும் தான் உண்மையான ஹீரோக்கள் : அமீர்கான்

Posted by - October 17, 2017
தங்கல் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அமீர்கான தயாரித்துள்ள படம் “சீக்கெரட் சூப்பர்ஸ்டார்”. தங்கல் படத்தில் அமீரின் சின்ன வயது மகளாக நடித்த ஜைரா வாசிம் முக்கியமான…
Read More

‘நமீதாவை நான் பார்த்தே ரெண்டு வருசமாச்சு’

Posted by - October 17, 2017
கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி தமிழில் பல படங்களில் நடித்தவர் குஜராத்தைச் சேர்ந்த நடிகை நமீதா. ‘எங்கள் அண்ணா’, ‘ஏய்’, ‘பில்லா’, ‘அழகிய தமிழ்மகன்’ உள்ளிட்ட பல தமிழ்ப்…
Read More

பொண்ணுங்க எல்லாம் #MeToo என்று ஏன் ட்வீட் செய்கிறார்கள் தெரியுமா?

Posted by - October 17, 2017
உலக பெண்கள் #MeToo என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட்டி வருவதை பார்த்தீர்களா? ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட நடிகைகள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளனர். அவர் தங்களை…
Read More

விளையாட்டு

பாகிஸ்தானை வெற்றி கொள்ள விசேட நடவடிக்கை

Posted by - October 18, 2017
பாகிஸ்தானுடன் நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டித் தொடருக்கான, அணியைப் பலப்படுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விசேட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த…
Read More

தொழில்நுட்பம்

கண்ணீரிலிருந்து மின்சாரம்!!

Posted by - October 17, 2017
தண்ணீரில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அனைவரும் அறிவோம். அதேபோல், நமது கண்களில் இருந்து வெளியேறும் கண்ணீரிலும் மின்சக்தியை உருவாக்கும் நுண்ணிய நொதிப்பொருள் உள்ளது. இந்த…
Read More

சினிமா

விஜய் ரசிகர்களே மெர்சல் நெட்டில் வெளியானால் இதில் புகார் கொடுங்க

Posted by - October 18, 2017
அட்லி இயக்கத்தில் ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள படம் மெர்சல். இதில் விஜய்யுடன் சமந்தா, காஜல், நித்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்…
Read More

உலகம்

கனடா பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!!

Posted by - October 18, 2017
கனடா – ரொறொன்ரோவைச் சேர்ந்த மருத்துவர் எனச் சந்தேகிக்கப்படும் 19 வயது யுவதி ஒருவரை, முறையற்ற வகையில் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவத்தினை (பிளாஸ்ட்டிக் சேர்ஜரி) செய்த குற்றத்திற்காக…
Read More